இந்திய அணியில் நேற்று அறிமுகம் ஆன நடராஜன் பெரிய அளவில்பாராட்டப்பட்டு வருகிறார். முதல் போட்டியே அவருக்கு மிகவும் சிறப்பானபோட்டியாக அமைந்துள்ளது.AUS vs IND: Natarajan gets applause for his performance in his debut match#INDVSAUS#Natarajan